எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் 7 தனிநபர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1