தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் இன்று (ஓக.8) சொகுசு வாகனம் விபத்துக்குள்ளானது.
மிருசுவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக காலை 9.45 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
அந்த வாகனத்தில் ஐ.தே.கவின் தென்மராட்சி பிரமுகர் சர்வா உள்ளிட்ட சிலர் பயணித்தனர்.
சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.



