டிப்பர் வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டார்.
நேற்று (27) மாலை 4 மணியளவில் பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் டிப்பர் சோதனையிடப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டார்.
விசவமடு, தேராவில் பகுதியை சேர்ந்த டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரிலிருந்து 20.485 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சாரதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1