இலங்கை பிரீமியர் லீக்-இசுரு உதான முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Date:

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் திறமையான வீரர்களில் இசுரு உதான முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் மாவலஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் துடுப்பாட்டத்தில் 124 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்

அத்துடன் Candy Falcons அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் Dasun Shanakai 60 ஓட்டங்களை கொடுத்து 08 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் Jaffna Kings அணியின் பாத்தும் நிஸ்ஸங்க 297 புள்ளிகளையும் அவிஷ்க பெர்னாண்டோ 226 புள்ளிகளையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்