அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு-1 வர் உயிரிழப்பு 7 பேர் காயம்!

Date:

ரஷ்யாவில்  அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது மத்திய ரஷ்யாவின் ஸ்டெர்லிடாமக் நகரில் உள்ள பாஷ்கார்டோஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

”வீட்டு எரிவாயுவை கையாள்வதில் கவனக்குறைவாக மக்கள் உள்ளனர். எரிவாயு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் எரிவாயு வெடிப்புகள் பொதுவானவை என்று கூறப்படுகிறது. மேலும் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்