26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்ரர் அலன்ரினின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்ரர் அலன்ரினின் இறுதிக் கிரியைகள் இன்று நெடுந்தீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் , ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அஞ்சலிச் செய்தியும் வாசிக்கப்பட்டது.
மாரடைப்பு காரணமாக 52 வயதில் சில்வேஸ்ரர் அலன்ரின் உயிரிழந்தார்.
2010 ம் ஆண்டு தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இவர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

Leave a Comment