26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீன்பிடி சட்டங்களை மீறுவோர் கைது

east tamil

அர்ச்சுனாவின் வழக்கில் புதிய திருப்பம்

east tamil

பாடசாலை உணவுத் திட்டம் தேவை – இரவீ ஆனந்தராஜா

east tamil

திருமண வயது திருத்தம்: பெண் எம்.பி. ஒன்றியத்தின் முக்கிய முன்மொழிவு

east tamil

ஹபரணையில் கைதான ஆயுதக் குழு

east tamil

Leave a Comment