தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
சஜித் பிரேமதாசா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1