கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக காற்று வீசி வரும் நிலையில் குளவிக்கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குழவிகள் தாக்கியுள்ளன.
குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1