’13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன்’: சஜித்

Date:

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவில் இன்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.

13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் தான் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என நேரடியாகவே கூறுவதாகவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கியை பாதாளகுழுவிற்கு விற்றுவிட்டு டுபாய்க்கு தப்பியோடிய பொலிஸ்காரர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது,...

இன்று பல பகுதிகளிலும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...

இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்