யாழ்ப்பாணம் வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் அதிக காற்று காரணமாக கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்தது.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 21 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆலயமே நேற்று(18) சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1