முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஐ.ம.ச கட்சியில் இணைவு!

Date:

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (17) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்டார்.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முன்னாள் இராணுவ வீரர்களை கொண்ட குழுவான ரணவிரு பலகாய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று காலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்