எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இலங்கை மீனவர்கள், இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 மீன்பிடி படகுகளில் வந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.