இலங்கை யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்! By: Pagetamil Date: May 13, 2024 கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார். முழவை பகுதியை சேர்ந்த தனுஸ் என்பவரே தப்பியோடினார். நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை தப்பியோடியுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleக.பொ.த சாதாரணதர விஞ்ஞான, ஆங்கில வினாத்தாள் சர்ச்சைக்கு அமைச்சரின் பதில்!Next articleபோராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்! More like thisRelated சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்! divya divya - September 12, 2026 அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த... வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு divya divya - September 12, 2026 எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய... கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ் divya divya - September 12, 2026 தமிழ் மக்கள் இந்த நாட்டில் அரசியல் அபிலாசையுடன் கூடிய அரசியல் தீர்வையும்... பரபரப்பான செய்திகள் சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்! வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ் கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’! இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்