ரங்கே பண்டார, ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு வருவதை பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் பலர் தம்முடன் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார மற்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் நீண்டகாலமாக தினமும் கூறி வருகிறனர். எனினும், அப்படியெதுவும் நடக்கவில்லை.
இதற்கு பதிலளிக்கும் விதமாகவே நளின் பண்டார மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
இனிமேல் இவ்வாறான கதைகளை பேச வேண்டாம் எனவும் நல்லவர்கள் எவரும் குப்பையுடன் சேரமாட்டார்கள் எனவும் நளின் பண்டார தெரிவித்தார்.



