தொழிலளர் தினமான இன்று மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் சேகரிக்கும் வெற்றுப்பாத்திரங்களை வீதியில் கவிழத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய கால்நடை மேய்ச்சல் தரையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தால், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நீதி கோரி மேற்கொண்டுள்ள போராட்டத்தின் 231வது நாள் இன்றாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1