வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முதலாவது களப்பயணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று மாலை வந்தார்.
அங்கு வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தயாளினி மகேந்திரனிடம் வைத்திய சாலை இடர்களை கேட்டறிந்தார்
இவ் வைத்தியசாலை மேம்பாட்டிற்காக தன்னால் இயன்ற சேவையை வழங்கவுள்ளதாக இச் சந்திப்பில தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1