யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே பொலிசாரால் நேற்று (24) இரவு வளைக்கப்பட்டது.
இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 அழகிகளும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
1
+1