Pagetamil
சினிமா

பிரபலங்கள் சூழ நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (15) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரஞ்சீவி, ராம் சரண்- உபசனா தம்பதி, ரன்வீர் சிங், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மோகன்லால், விஜய் அன்ரனி, எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், கவுண்டமணி, சூரி, கௌதம் கார்த்திக், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஸ் உள்ளிட்ட ஏராளம் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், இயக்குனர் அறிவழகன், நடிகர் பரத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment