இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
95 பெற்றோல் 7 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 72 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 12 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1