சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, சிற்றூழியர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்தின் போது சிற்றூழியர் மதுபோதையில் இருந்துள்ளார். கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தருடனான தகராறையடுத்து, தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1