26.3 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

பதிவு செய்யப்படாத கதிரியக்க நிபுணர், தாதியின் மூலம் சிகிச்சை: இலங்கையின் பிரபல தனியார் வைத்தியசாலை மீது வழக்கு!

இலங்கை மருத்துவ சபையின் பதிவு செய்யப்படாத கதிரியக்க சிகிச்சை நிபுணரையும், பதிவு செய்யப்படாத தாதி ஒருவரையும் வைத்து சிகிச்சை மேற்கொண்டு, சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலைக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

பதிவு செய்யப்படத கதிரியக்க நிபுணரான சரத்சந்திர அலகஹவத்த மற்றும் பயிற்சி பெறாத தாதி என கூறப்படும் நிமாலி மதுகா விஜேசேகர ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு 3 பகுதியைச் சேர்ந்த ஜனக மஹிஷ மீகமகே செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அர்ச்சுனாவின் தங்கம் இன்று பொலிஸ் விசாரணையில்!

Pagetamil

மஹிந்தவின் சொகுசு வாழ்க்கைக்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதி!

Pagetamil

சதோசவில் சில பொருட்களின் விலை குறைப்பு

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

east tamil

Leave a Comment