யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.
இராசேந்திரம் செல்வநிதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
(முன்னர் பதிவேற்றிய செய்தியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1