கனடாவின் பூர்வீகக் குடிகள் தொடர்பான அமைச்சரும், தற்போது ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியின் ஸ்கார்பரோ – ரூஜ் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரியைக் காணவில்லையென்று அந்த தேர்தல் தொகுதி பாலஸ்தீனிய மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றார்கள்.
தற்போது காசாவில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் புரியும் இனப்படுகொலை சம்பந்தமாகவே அவர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விவகாரத்தில் ஹரி ஆனந்தசங்கரி மௌனமாக இருப்பதால் அங்குள்ள பாலஸ்தீனியர்களும், கணிசமான தமிழ் மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த நிலைமையிலேயே சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1