வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ள கடலட்டை பண்ணை, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணம், புங்குடுதீவில் போராட்டம் நடந்தது.
அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1