அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து முஷாரப் எம்.பி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1