சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான மேலவை இலங்கை கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளது.
குழு நேற்று (26) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது, சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1