பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது, வழக்கு மார்ச் 6 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
2
+1
5
+1
1