Pagetamil
விளையாட்டு

ஆப்கான் அணிக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், றடப்பு ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக, அதற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விபரம்-

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்),
பதும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மத்யூஸ், தசுன் சானக்க, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார, அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment