யாழ்ப்பாணம், குருநகருக்கு அண்மையாக தடாகமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருக்கிறது.
இன்று (10) காலை பொதுமக்கள் சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குருநகர் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.




