விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பிரகாரம் ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் சிறைச்சாலைக்கு செல்லும் அரசியல் பிரமுகர்கள், சுகவீனமடைந்து, சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கிவிடுவது சாதாரண நிகழ்வாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1