முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்!

Date:

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் வாக்குமூலங்கள் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்