நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகியிருந்தது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1