முக்கியச் செய்திகள்இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் யார்?: இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்! by PagetamilJanuary 21, 20240662 Share0 இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பும் ஆரம்பித்துள்ளது.