26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் வரும் சனிக்கிழமை மலையகம் 200 நிகழ்வு

மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 200 ஆண்டுகளை நினைவு கூறும்
வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு எதிர்வரும் 30.12.2023
சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ள

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் நிகழ்வு ஏற்பாட்டு
குழுவினரின் சார்பில் பரமநாதன் குமாரசிங்கம்,சுப்பிரமணியம் மோகனராசா
ஆகியோர் தெரிவிக்கையில்

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடம்
நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மலையகம் 200 நிகழ்வை
சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள்,மலையகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும்
அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,
வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்
குழுவினர் நேற்று(28) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிகழ்வில் இந்திய தனியார் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில்
சரிகமப நிகழ்வின் பாடல் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிசா மற்றும்
அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோருக்கும்
கௌரவிக்கப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

Leave a Comment