தேசிய அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்பட கட்டணம் அதிகரிப்பு!

Date:

தேசிய அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்படக் கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 400 ரூபாவாக உயர்த்தி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்து, தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் புகைப்படங்களுக்கான அதிகபட்ச கட்டணமாக 150 ரூபாவாக நிர்ணயம் செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், புதிய கட்டணம் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்