29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1234 பேர் பாதிப்பு

நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக பெய்த கடும் மழையால் கிளிநொச்சி
மாவட்டத்தில் இன்று (15) நண்பகல் வரை 394 குடும்பங்களை் சேர்ந்த 1234
பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாயவனூர்,
மருதநகர், மாவடியம்மன் கிராமங்களும், கணடாவளை பிரதேச செயலக பிரிவுகளில்
பெரியகுளம், பிரமந்தனாறு, தர்மபுரம் கிழக்கு, தர்மபுரம் மேற்கு
புன்னைநீராவி, குமாராசாமிபுரம், புளியம்பொக்கனை கிராமங்களும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment