24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் சிறியளவில் நிலஅதிர்வு!

திருகோணமலையின் கந்தளாய், கோமரங்கடவல பிரதேசத்ங்களில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது, 3.4 மக்னிடியூட் அலகுகளாக பதிவானது.

இன்று மதியம் 1.15 மணியளவில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

முள்ளிப்பொத்தானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment