கமல்ஹாசன் – விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்ட போது நடிகர் கமல்ஹாசன் – விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல் லியோ படக்குழுவான லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
I have always known you as a Legend as far as my memory goes back. I was fortunate to spend time with you and was immensely surprised to see how down to earth you approach each and every aspect. Wishing you a happy birthday @ikamalhaasan sir . a LEGEND forever #Thalapathy… pic.twitter.com/CPK3NF0gAM
— Jagadish (@Jagadishbliss) November 7, 2023
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1