28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பல சரத்துகள் திருத்தப்பட்டால், அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

Leave a Comment