தங்கம், தொலைபேசிகளை இலங்கைக்குள் கடத்திய போது கையும் மெய்யுமாக சிக்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1