சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மொஹமட் நஸீர் மொஹமட் அடில் என்ற சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
எனவே, சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854, 0704387112 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1