ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க 4 வாரங்களுக்கு தடை விதித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை இந்த தடையை பிறப்பித்தார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான நிலைமையேற்பட்ட போது, சபாநாயகருக்கு அருகில் சென்று, செங்கோலை தொட்டதால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1