ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் 4,000 தொன் எடையுள்ள சுமார் 6,000 குண்டுகளை இதுவரை வீசியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 1,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். 6,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1