Pagetamil
இலங்கை

நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது: பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு!

நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நசீர் அஹமட், பின்னர் அமைச்சர் பதவிக்காக கட்சி தாவி, அரசை ஆதரித்திருந்தார்.

அவரை கட்சியிலிருந்து நீக்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவு சரியென உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Pagetamil

ட்ரம்ப் விதித்த அதிக வரி: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

Pagetamil

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 4 பேர் பலி

Pagetamil

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!