யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் 2 யுவதிகளையும், 4 ஆண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (9) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1