வெலிகந்த, சிறிபுர, ஹங்கமல ஓயா சரணாலயத்தில் அமைந்துள்ள பாரிய மரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 தானியங்கி துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இங்கு துப்பாக்கியை பதுக்கிவைத்தவர்கள் குறித்து இதுவரை காவல்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1