இஸ்ரேல் தாக்குதலில் 198 பாலஸ்தீனியர் பலி

Date:

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் காசா பகுதியில் குறைந்தது 198 பேர் கொல்லப்பட்டதாகவும் 1,610 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.  காசாவில் இருந்து சரமாரியாக ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், இஸ்ரேலுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகளும் தாக்குதல் நடத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் தேசிய பூங்காக்களில் பிகினி புகைப்படப் படப்பிடிப்புகள்? விசாரணை ஆரம்பம்

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி ஆடைகளில் புகைப்படப் படப்பிடிப்புகள்...

ருவன்வெலிசாயவில் இரு தரப்பினரிடையே மோதல் – தேரர் ஒருவருக்குத் தலையில் காயம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இன்று (12)...

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர் நிசாம் ஹாஜியாரின் மரணத்திற்கு நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி

பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்