டெல்லி மெட்ரோ ரயில் விசித்திர சம்பவங்களுக்கு புகழ் வெற்றது. அடிக்கடி ஏதாவது விபரீத சம்பவங்கள் நடக்கும் வீடியோ வெளியாகும். அந்தவகையில், தற்போது இளம் ஜோடி முத்தமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நகரும் மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவுகளுக்கு அருகில் ஜோடி கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் இதிலுள்ளன.
ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற நடத்தைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ரயிலுக்குள் இருக்கும் போது தகுந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடர்ந்து பயணிகளை வலியுறுத்தி வருகிறது.
Another emotional video of Anand Vihar #delhimetro (OYO).
Maybe we have forgotten that love is blind, people are not.#HBDAtlee #ISKCON #ICCRankings #JustinTrudeau #Shubh #MindfulLiving #PeaceDay #CHEN #TejRan #ShafaliVerma pic.twitter.com/EKSJs2p54d— Postman (@Postman_46) September 21, 2023