இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுக மற்றும் விமான சேவை வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு இன்று (22) முதல் அமுல்படுத்தப்படும் எனவும், இந்த வரி அதிகரிப்பினால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1